டாக்டர்,மாடி மேல கிளினிக் வெச்சிருக்கீங்களோ? அதனாலே என்ன? மேலே போகும் வழி-னு போர்டு வேற வெச்சிருக்கீங்களே... பேஷண்ட்ஸ் எப்படி வருவாங்க?share உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே? ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்.share டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை. வெரிகுட். நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க.share ஏன் ... உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம் வாங்கிக்கோனு சொல்றாரு .. ..? புடவையைத் தோய்க்கறதைவிட,பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா இருக்காம்share பையன்:அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சிம்மா. அம்மா:நல்ல செய்திய மொதல்ல சொல்லு. பையன்:ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா அம்மா:கெட்ட செய்தி பையன்:வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்கshare பையன்:அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா... அப்பா:வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே? - - - - பையன்:வாத்தியார் பெயர் தான் ராமு.share உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே? அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு.share ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க .. ..? பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.share உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க? பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சு.share ஆசிரியர் :உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு? சுரேஷ் :விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி நமக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு?share மனைவி: ஏங்க கொஞ்சம் வாங்க, குழந்தை அழுவுது. கணவன்: அடியே, உன்னை எவன் மேக்கப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது.share நோயாளி: டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல டாக்டர்: வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.share எதுக்குடீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க? * * * * * * * * இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா ’கொசு’ங்கிறான் !sms:?body=எதுக்குடீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க? * * * * * * * * இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா ’கொசு’ங்கிறான் !share ஆசிரியர் :உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு நண்பன் :நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க.share TOP